Saturday, 4 May 2013

இரு நாட்டு பகையால் இரு உயிரை பலிவாங்குவதா...

ஜம்மு சிறையில் தாக்கப்பட்ட பாக்கிஸ்தான் கைதி கோமாவில்

சரப்ஜித் சிங் என்ற இந்தியர் பாக்கிஸ்தான் சிறையில் தாக்கப்பட்டு கோமா நிலையை அடைந்து உயிரிழந்து விட்டார், இந்நிலையில் ஜம்மு சிறையில் இருந்த பாக்கிஸ்தான் நாட்டை சேர்ந்த கைதி தாக்கப்பட்டத்தில் இன்று அவரும் கோமா நிலையை அடைந்தார், பாக்கிஸ்தான் இவரை உடனடியாக விடுவித்து பாக்கிஸ்தானுக்கு அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது.

சரப்ஜித் சிங் தாக்கப்பட்டதற்கு இந்திய சிறையில் கசாப்பையும், காஷ்மீரை சேர்ந்த புரொபசர் அப்சல் குருவும் தூக்கிலிடப்பட்டதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாகவே சரப்ஜித் சிங் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார் என்றும் அதற்கான எதிர்வினையாக ஜம்மு சிறையில் பாக்கிஸ்தான் கைதி தாக்கப்பட்டு கோமா நிலையை அடைந்துள்ளார்.

கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் என்று மாறிக்கொண்டுள்ளது இந்த நவீன சமூகம்

No comments:

Post a Comment