Saturday, 4 May 2013

அதிர்ச்சி

சரப்ஜித் சிங் உடலில் சிறுநீரகம், இதயத்தை காணவில்லை

பாகிஸ்தானில் கொல்லப்பட்ட சரப்ஜித் சிங் உடலில் பல உறுப்புகள் இல்லை என்ற அதிர்ச்சி தரும் உண்மையை இந்திய மருத்துவக்குழு தலைவர் குர்ஜித்மான் கூறியுள்ளார். 

நேற்றிரவு இந்தியா வந்த சரப்ஜித்தின் உடல் அமிர்தசரஸ் மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்ட போது இந்த விவரம் தெரிய வந்துள்ளது.

No comments:

Post a Comment