Sunday 22 January 2012

பற்களை பற்றி தெரிந்து கொள்வோம்.


                          கீழ் முன்வெட்டுப் பற்கள் – 6 மாதம் முதல் 15 மாதம் வரை

பக்கவாட்டு வெட்டுப்பற்கள் – 9 மாதம் முதல் 15 மாதம் வரை

கீழ்த்தாடை முதல் அரைக்கும் பற்கள் – 12 மாத அளவில்

கீழ்த்தாடை இரண்டாம் அரைக்கும் பற்கள் -20 மாத அளவில்

கீழ்த்தாடை அரைக்கும் பற்கள் – 16 மாத அளவில்

நிரந்தரப் பற்கள்

மைய வெட்டுப்பல் – 6-7 வயதில்

பக்க வெட்டுப்பல் – 7-8 வயதில்

கோரைப் பற்கள் – 9-10 வயதில்

முதல் முன் கடைவாய்ப் பற்கள் – 10-12 வயதில்

இரண்டாம் கடைவாய்ப் பற்கள் – 11-12 வயதில்

முதல் கடைவாய்ப் பற்கள் – 6-7 வயதில்

இரண்டாம் கடைவாய்ப் பற்கள் – 11-13 வயதில்


மூன்றாம் கடைவாய்ப் பற்கள் – 17-18 வயதில் இந்தப் பற்கள் சுமார்ஓரிரு ஆண்டுகள் தாமதமாக முளைக்கலாம்.                                                                         

No comments:

Post a Comment