Tuesday, 10 January 2012

திருக்குறள்

கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக.  பிழை இல்லாதவற்றைத் தனது குறைகள் நீங்குமளவுக்குக் கற்றுக்கொள்ள வேண்டும். கற்ற பிறகு அதன்படி நடக்கவேண்டும்.

No comments:

Post a Comment